Advertisement

UPCOMING MOVIES

Balloon Balloon
February 22, 2017
55%
Anbanavan Asarathavan Adangathavan Anbanavan Asarathavan Adangathavan
January 02, 2017
32%
Dora Dora
December 27, 2016
10%
S3 S3
December 24, 2016
8%
Mellisai Mellisai
December 23, 2016
11%
See More

What your reaction? React Now

Share: 0



கதை

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கண்டேய்னர் நிறைய பணம் போலிஸாரால் கைப்பற்றப்படுகின்றது, அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி கவர்மெண்டில் ஒப்படைக்கின்றார்.

இதை தொடர்ந்து விஷால் அப்பாவியாக எண்ட்ரீ ஆகி தமன்னாவிடம் பொய்கள் எல்லாம் சொல்லி காதலிக்க வைக்கின்றார், அதை தொடர்ந்து தமன்னாவின் அண்ணன் விஷாலுக்கு பல டெஸ்ட் வைத்து நீ தான் என் மாப்பிள்ளை என்று கூறுகிறார்.

பிறகு ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணத்தை கேட்டு மிரட்டுகின்றது, பிறகு தான் தெரிகிறது, ஜெகபதி பாபு ரூ 50 கோடியை மட்டும் அரசாங்கத்திடம் கொடுத்து ரூ 250 கோடியை பதுக்கியுள்ளார் என்று, அந்த பணத்தை தமன்னாவுடன் காதல் நாடகம் செய்து விஷால் கைப்பற்ற, அவர் யார்? எதற்காக பணத்தை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

+

சூரி, வடிவேலும் காமெடி காட்சிகள்.

கிளைமேக்ஸில் வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள்.

-

பார்த்து பழகி போன கதை,

கத்தி, சிட்டிசன் என பல படங்களின் உல்டா நினைவுக்கு வந்து செல்கின்றது, இதில் மெமரி லாஸ் வேறு.