அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

News

 விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இது பற்றி முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

 

இந்நிலையில் இந்த கூட்டணியில் டி.இமான் இணைவது உறுதியானால், அஜித்துடன் கைகோர்க்கும் முதல் படம் ‘விசுவாசம்’ஆக இருக்கும். ‘தல 58’யின்  ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.