அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு

News

நடிகர் சிம்புவின் AAA படம் தோல்வியடைந்ததால் அடுத்து அவர் நடிக்கவுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் பிரபல இயக்குனர் சரணுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது.குறிப்பிடத்தக்கது.

அவர் சமீபத்தில் சிம்புவுக்கு கதை கூறியுள்ளதாகவும், தற்போது இந்த படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன