அமலாபால் கைது- பரபரப்பு

News

நடிகை அமலாபால் கார் விவகாரத்தில் சூழ்ச்சி செய்திருப்பதாக ஏற்கெனவே நிறைய தகவல்கள் வந்தன. அது பற்றி அமலாபாலிடம் கேட்டதற்கும் சரியான விவரத்தை சொல்லவில்லை.

இந்த நிலையில் காரை பதிவு செய்ததில் ஏமாற்றியிருப்பதால் அவரை இன்று கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பின் அவர் பெயிலில் வெளியே வந்துள்ளார்.

அமலாபால் கைதான சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.