இன்றும் ரஜனிக்கு பிறகு தான் தல தளபதி

News

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் அனைத்து நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று இந்த வருடம் அதிகம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் லிஸ்ட் இதோ..

 

  1. 2.0, காலா
  2. விசுவாசம்
  3. தளபதி-62
  4. சூர்யா, செல்வராகவன் படம்

 

இந்த படங்கள் தான் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் என ரிசல்ட்டை வெளியிட்டுள்ளனர்