Advertisement

UPCOMING MOVIES

Balloon Balloon
February 22, 2017
55%
Anbanavan Asarathavan Adangathavan Anbanavan Asarathavan Adangathavan
January 02, 2017
30%
Dora Dora
December 27, 2016
10%
S3 S3
December 24, 2016
8%
Mellisai Mellisai
December 23, 2016
11%
See More

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அஜித்?

News

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

இந்நிலையில் பலரும் மீண்டும் சிவா இயக்கத்தில் வீரம்-2 நடிக்கப்போவதாக கூறினார்கள், இதுக்குறித்து நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.

ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற புரட்சி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளாராம்.

அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துள்ளதாம், அதனால் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என கூறப்படுகின்றது.