Advertisement

UPCOMING MOVIES

Balloon Balloon
February 22, 2017
55%
Anbanavan Asarathavan Adangathavan Anbanavan Asarathavan Adangathavan
January 02, 2017
32%
Dora Dora
December 27, 2016
10%
S3 S3
December 24, 2016
8%
Mellisai Mellisai
December 23, 2016
11%
See More

ஒரேநாளில் வெளியாகும் சிம்பு, தனுஷ் படங்கள் - சூப்பர் தகவல்!

News

அச்சம் என்பது மடமையடா வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று விதமான ரோல்களில் நடிக்கிறார்.

இதில் முதல் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் இரண்டாவது சிம்புவுக்கு ஜோடியாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் பவர் பாண்டி படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.