கபடி கற்கும் விக்ராந்த்

News

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுசீந்திரனுக்குப் பதில் செல்வசேகரன் இயக்குகிறார். முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் இறந்துவிடுவார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது.

எனவே, விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அதில் நடித்த மற்ற நடிகர்கள் அப்படியே நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தீவிரமாக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.