சாதனைகளை தல உருவாக்கிய நாள் இன்று

News

ரஜினியின் லிங்கா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த முதல் படம் அஜித்தின் வேதாளம் தான், உலகம் முழுவதும் இப்படம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது.

இதில் என்ன சிறப்பம்சம் என்றால் இப்படம் மிக குறைந்த நாட்களில், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, மேலும், வியாபாரமும் அதிக தொகை இல்லாமல், டீசண்டாக தொகைக்கே நடந்தது. ஆனால், முதல் வார வசூலே ரூ 50 கோடி தமிழகத்தில் மட்டுமே தாண்டியது,

இதன் காரணமாக முதல் வாரத்திலேயே தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்தது.