சூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம்

News

விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனிடையில் சூர்யாவின் S3 படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சனையால் வசூலில் கொஞ்சம் பின் வாங்கிய பைரவா, வரும் வாரத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் வசூலில் களைகட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.