சூர்யாவின் அடுத்த படம் துவக்கியது

News

நடிகர் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வரும் 2018 ல் தமிழர் பண்டிகையான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில் ஏற்கனவே சூர்யாவின் அடுத்த செல்வராகவனுடன் தான் என தகவல்கள் வெளியாகின.

புத்தாண்டான 2018 இன்று சூர்யா செல்வராகவன் கூட்டணி பட பூஜையுடன் பட வேலைகளை துவக்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. சாய்பல்லவி அவருடன் ஜோடி சேர்கிறார்.