சூர்யாவுடன் இணையும் கார்த்தி சத்யராஜ்

News

கார்த்தியை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா தயாரிக்கிறார்.

கார்த்தி ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் காமெடி கலந்த ஆக்ஷ்ன் படமாக உருவாகிறது.