சூர்யாவை சிண்டிய கார்த்தி

News

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீசாக நடித்துள்ளார். அந்த படத்தில் அவரின் ரோல் பற்றி போட்டியளித்துள்ள கார்த்தி "மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக கத்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

சிங்கம் படங்களில் சூர்யா தான் சத்தமாக பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தான் கார்த்தி மறைமுகமாக கூறியுள்ளார் போல.