சூர்யா அடுத்தடுத்த படங்கள்

News

சூர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதன்பிறகு, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.