சூர்யா-செல்வராகவன் படத்தின் வில்லன் இவர

News

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு வருவதாக முன்பே அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் கமிட் ஆகினர். இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் வில்லன் யார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் வில்லனாக நடிக்கவிருப்பது லிங்கா, பைரவா ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டிய ஜெகபதிபாபு அவர்கள் தானாம்.