சூர்யா-செல்வா படத்தின் டைட்டில் ?

News

 செல்வராகவன் தற்போது சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்பதால் இந்த படம் உறுதியாக வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில் இதுவரை டைட்டில் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வரும் மார்ச் 5ஆம் தேதி டைட்டில் பர்ஸ்ட்லுக்கை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளானர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.