ஜப்பானில் முத்து பாதி வசூலைத் தாண்டாத பாகுபலி 2

News

ஜப்பான் நாட்டில்  பாகுபலி இதுவரை 5,50,000 யுஎஸ் டாலர் வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாகுபலி 2 படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட மிகவும் குறைந்த வசூல்தான் என்கிறார்கள்.

முத்து படம் சுமார் 15,00,000 யுஎஸ்டாலர் வசூலித்துள்ளது என்கிறார்கள். இது அப்போதைய பண மதிப்பு. அந்தக் காலத்திலேயே முத்து படம் ஜப்பான் நாட்டில் ஒரு தியேட்டரில் மட்டும் 22 வாரங்கள் ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.