ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு விஜய் காரணமா ?

News

ஜிஎஸ்டி வரி பற்றிய வசனம் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த 178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பையும், மெர்சல் பட வசனத்தையும் முடிச்சு போட்டு வரியை குறைத்தது விஜய் வசனம் தான் காரணம் என சிலர் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்..

விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த வேலை எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.