தமிழ்நாட்டில் தல அஜித் மட்டும் தான்

News

அஜித் சினிமாவை தாண்டி தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவனம் செலுத்தக்கூடியவர். அவரை படங்களில் மட்டும் இல்லாமல் தனி மனிதராக ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்வது தான்.

தற்போது அஜித் மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.

அண்மையில் அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசியிருந்த அன்புமணி ராமதாஸ் ஒரு இடத்தில், தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு யாரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என கூறியிக்கிறார்.