'தல'யுடன் இணையும் பிரமாண்ட படம்

News

 பிரபல தொகுப்பாளனி ரம்யாவிடம் அஜித் சாரிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்? என கேட்டனர்.

அதற்கு அவர் ‘அஜித் சார், மணிரத்னம் இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுப்பதாக நான் கேள்விப்பட்டேன், அது நடக்குமா? என்று கூற, அதை தொடர்ந்து இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.