தல59 முன்னணி இயக்குனருடன் அஜித்

News

அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சிவா தான் இயக்கி வருகின்றார், ஏற்கனவே இந்த கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் பணியாற்றியது.

இந்நிலையில் அஜித் அடுத்து பில்லா, ஆரம்பம் என ஸ்டைலிஷ் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.