தளபதி 63 இணையும் பிரம்மாண்ட கூட்டணி

News

விஜய் படங்கள் என்றாலே அதில் ஏதாவது ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கும். மெர்சல் படத்தில் 3 கெட்டப், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் என நிறைய விஷயங்கள் இருந்தது.

62வது படத்தில் விஜய்-முருகதாஸ் இணைந்துள்ளார்கள் என்பதே ஸ்பெஷல் விஷயம்.

இந்த நிலையில் விஜய் அடுத்து தன்னுடைய 63வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறாராம். இப்படம் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 100வது படம் என்பது ஸ்பெஷல்.