தளபதி62 ல் பிரபல இரட்டையர்கள்

News

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ஸ்டண்ட் காட்சிகளுக்காக ராம்-லக்ஷ்மன் ஆகிய முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள் தளபதி62 டீமில் இணைந்துள்ளனர்.

இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.