தெலுங்கில் முதல் நாள் மெர்சல் வசூல்

News

மெர்சல் தெலுங்கு பதிப்பு நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ரிலிஸாகியது, இப்படத்திற்கு அங்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

இப்படம் அங்கு முதல் நாள் மட்டுமே ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதுவரை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட விஜய் படங்களிலேயே இது தான் பெஸ்ட் ஓப்பனிங்.

இதன் மூலம் கேரளாவை தாண்டி தற்போது விஜய்யின் மார்க்கெட் தெலுங்கிலும் உயர்ந்துள்ளது என்பது நன்றாகவே தெரிகின்றது