பாட்ஷா ரீமேக்கில் அஜித்- முன்னணி நடிகர்

News

அஜித் அடுத்து விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார், சமீபத்தில் விவேகம் படத்தில் காமெடியனாக நடித்த பிரபல நடிகர் கருணாகரன் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் அஜித் சார் தான் சரியான சாய்ஸ்.

ஏனென்றால் அவர் தான் கேங்ஸ்டர் படங்களுக்கு சரியான ஹீரோ என்று பதில் அளித்துள்ளார்.