பிரபல இயக்குனர் படத்தில் சிம்பு , விஜய் சேதுபதி

News

மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை  வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாகவும், சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு  ரசிகர்களுக்குப் மகிழ்ச்சியை தந்துள்ளது.