பில்லா இயக்குனரின் படத்தில் விக்ரம்

News

விக்ரம்க்கு அடுத்ததாக ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இது பற்றிய விசயங்கள் சமீபத்தில் வந்துள்ளது. விக்ரம் அடுத்த மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அவரின் அடுத்த படம் பற்றி சில தகவல் பரவி வருகிறது.

இதில் விக்ரம் அடுத்ததாக பில்லா பட இயக்குனருடன் நடிக்கிறார் என இதில் சொல்லப்பட்டுள்ளது.