பெரிய தொகை நன்கொடை வழங்கினார் விஜய்

News

மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய், தென்னிந்திய நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார்.

சில படங்களின் வெளியீட்டின் போது சென்னையை சுற்றியுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இப்படி கொடுப்பதை வெளியிடக்கூடாது என்பது அவரது அன்புக்கட்டளை.

நடன கலைஞர்கள் சங்கம் சினிமா தொடர்புடைய என்பதால் தகவல் வெளிவந்திருக்கிறது.