மணிரத்னம் படத்தில் சிம்பு இருப்பது உறுதியா?

News

 சிம்பு   மீது ரெட் கார்ட் போடப்படுள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்பே சிம்பு கமிட்டாகியிருந்த இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பாரா என கேள்வி எழும்பியது.

இந்நிலையில் சிம்பு வரும் 2018 ஜனவரி 20 ம் தேதியிலிருந்து அப்படத்தின் ஷூட்டிங்கில் இணைவதாக கூறியுள்ளார். இதை நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளது பகிரப்பட்டுள்ளது.