மீண்டும் சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணி?

News

தனிஒருவன் படம் பார்த்தபிறகு இயக்குனர் மோகன்ராஜாவை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டுள்ளார். 'அதை ஏற்றுக்கொண்டு உருவானது தான் வேலைக்காரன்' என சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா மேடையிலேயே அறிவித்தா