யாரும் அறியாத சூர்யாவின் ௨ண்மை முகம்

News

நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கு சினிமா உலகில் மட்டுமல்ல பொது இடங்களிலும் நல்ல மதிப்பு உண்டு. இதற்கு காரணம் அவரது தந்தை நடிகர் சிவக்குமாரும் கூட.

சினிமா வாழ்கை தன் சொந்த வாழ்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் பிரபலங்களில் இவரும் ஒருவர். சூர்யா தன் குடும்பத்தினருடன் அகரம் மூலம் பலருக்கும் கல்வி சேவை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவர் தன் அலுவலக உதவியாளர் முருகனின் திருமணத்தை திருப்பதியில் தன் சொந்த செலவில் நடத்தியுள்ளார்.