ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட படம் மெர்சலா? விவேகமா?

News

விஜய்யின் மூன்று வேடத்தில் இந்த வருடம் மாஸாக வெளியான படம் மெர்சல். அட்லீ-விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக தயாரான இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தனர்.

இந்த வருடத்தில் அதிகம் ரசிகர்களால் டுவிட்டரில் பேசப்பட்ட படத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் மெர்சல் படம் முதல் இடத்தை பிடித்துள்ளதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர் ரசிகர்கள். இதோ அந்த முழு விவரம்,

 

  • மெர்சல்
  • விவேகம்
  • ஸ்பைடர்
  • ஜெய் லவ குசா
  • பாகுபலி 2
  • பைரவா
  • தானா சேர்ந்த கூட்டம்
  • கட்மராயுடு
  • கைதி No 150
  • வேலையில்லா பட்டதாரி 2