ரூ. 100 கோடி வசூலித்த படங்கள்

News

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் போட்டியாக ரஜினி, அஜித், விஜய் படங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரின் படங்கள் வரும்போது ஒரு நடிகரின் சாதனையை மற்றொரு நடிகர் முறியடித்து விடுகிறார். இதுவரை எந்தெந்த நடிகரின் எத்தனை படங்கள் 100 கோடி வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

விஜய்- 6
ரஜினி- 4
சூர்யா- 3

கமல்- 2
அஜித்- 2
விக்ரம்- 1