லட்சுமி மேனன்ற்கு தடை

News

 லட்சுமி மேனன் இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

அப்படியிருந்தும் இவருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பட வாய்ப்புக்கள் பாதியாக குறைந்துள்ளது, என்ன என்று விசாரித்தால் அவரின் உடல் எடை அதிகமாகிவிட்டது அதனால் தான் நடிப்பதில்லை என்றார்கள்.

அவரும் அதற்காக தன் உடல் எடையை குறைத்தார், ஆனால், தற்போது லட்சுமி மேனனின் அம்மா முதலில் கல்லூரிக்கு செல், படமெல்லாம் பிறகு நடித்துக்கொள்ளலாம் என ஸ்டிரிட்டாக சொல்லிவிட்டாராம்.