விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி

News

விக்ரம் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

நிவின் பாலியும் சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் கதை விவாதத்தில் கலந்துக்கொண்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கௌதம் மேனனே அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.