விக்ரம்-கமல் இணையும் பிரமாண்டமான படம்

News

கமல்ஹாசன்- திரிஷா கூட்டணியில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் வெளியான படம் தூங்காவனம்.

இப்படத்திற்கு பிறகு அவர் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க, படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனர் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

படத்தில் சின்ன வேடத்திலும் கமல்ஹாசன் நடிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவுக்காக இருவரும் எப்படிபட்ட உழைப்பு போட்டு நடிப்பார்கள் என்பது நமக்கு தெரியும், இவர்கள் இருவரும் ஒரே படம் என்றால் எப்படி இருக்கும்.