விசுவாசத்தில் நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

News

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களில் சேர்ந்து நடித்த அஜீத்தும், நயன்தாரா ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.  மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.