விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது ?

News

அஜித்-சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து விசுவாசம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்காக திரைக்கதை அமைக்கும் வேலைகள் தற்போதும் நடந்து வருகிறது.

படம் வீரம் படம் போல் இருக்கும் என்றும் சில தகவல்கள் வருகின்றன. விசுவாசம் என்று படத்தின் பெயரை அறிவித்த படக்குழு மற்றபடி எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி வியாழக்கிழமை தொடங்க இருப்பதாக செய்திகள் வந்தது