விசுவாசம் படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர்

News

அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் ஓரளவுக்கு வெளியாகிவிட்டது. இன்னும் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

படத்தில் அஜித் கருப்பு நிற தலையில் முடியில், விவேகம் படத்தை விட இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைத்து நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர்  நிவின் பாலி வில்லனாக நடிக்கிறாராம்.