விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்

News

 விசுவாசம் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இதற்கு நடுவில் படக்குழுவும் படத்தில் நடிக்கப்போகும் பிரபலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வீரம் படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை நடிகர் பாலா அவர்களே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.