விஜய்க்கு கிடைத்த கௌரவம்

News

மெர்சல் தமிழ் சினிமாவின் வசூலில் மாபெரும் புரட்சி செய்த படம். அப்படியிருக்கையில் தற்போது இந்தியளவில் புக்மை ஷோ ஆப் மூலம் எந்த படத்திற்கு அதிக வசூல் வந்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது.

இதில் இந்தியளவில் பாகுபலி-2 முதலிடத்திலும், கோல்மால் எகைன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழில் மெர்சல் இரண்டாவது இடம் மெர்சலுக்கு கிடைத்துள்ளது.