விஜய் சாதனை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 சூர்யா

News

தானா சேர்ந்த கூட்டம் ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர் சூர்யா தான் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அப்படி அவர் ஷேர் செய்த இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் ஒரு சாதனை செய்துள்ளது.

அதாவது இந்தியாவிலேயே அதிகம் ரீ-டுவிட் செய்யப்பட்டது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் தானாம். இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவே அறிவித்துள்ளனர்.

மெர்சல் இந்த சாதனையின் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.