விஜய் சேதுபதியை வாழ்த்திய முன்னணி அரசியல் பிரமுகர்

News

விஜய் சேதுபதி சமீபத்தில் தான் நடித்த விளம்பரத்தில் கிடைத்த பணத்தை மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து நாமே கூறியிருந்தோம், இந்நிலையில் இந்த நற்பண்பை பாராட்டி பிரபல அரசியல் பிரமுகர் ராமதாஸ் தன் வாழ்த்துக்களை அவருக்கு கூறியுள்ளார்.