விஜய்62 முருகதாஸ் இல்லை !

News

சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் வந்துள்ளது, முருகதாஸ் அடுத்து அக்‌ஷய்குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படம் ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் பேபி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்பட்டுள்ளது, இப்படம் பாக்ஸிங்கை மையமாக கொண்டது.

இதில் அக்‌ஷய்குமார், ஹிந்தி பிக்பாஸ் புகழ் மரினா குவார் ஆகியோர் நடிக்கவுள்ளனர், பெரும்பாலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் தற்போது விஜய் படத்தை முருகதாஸ் அடுத்து இயக்குவரா? இல்லை, அக்‌ஷய் குமார் படத்திற்கு சென்றுவிடுவாரா? என விஜய் ரசிகர்களே வருத்தத்தில் உள்ளனர்.