‘இந்தியன் 2’ எப்போது தொடங்குகிறது தெரியுமா?

News

2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். அதன்பின் ஒரு மாதம் ஓய்வெடுத்துவிட்டு, மார்ச் மாதத்தில் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார் ஷங்கர்.

2019 மார்ச் மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். பொதுவாகவே ஒரு படத்தை இரண்டு வருடங்கள் எடுப்பார் ஷங்கர்.

ஆனால், இந்தப் படத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.