2.0 படத்துக்கு ஆந்திராவில் எதிர்ப்பு?

News

2.0 படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவே டீம் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த தேதிகளில் நேரடி தெலுங்குப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் 2.0 படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.