2.O டீசர், டிரைலர் வெளியீடு தேதி மாற்றம்

News

2.ஓ படத்தின் டீசர் நவம்பர் 22-ந்தேதி ஐதராபாத்திலும், டிரைலர் டிசம்பர் 12-ந்தேதி சென்னையிலும் வெளியிடயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது டீசர், டிரைலர் வெளியீடு தேதிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.