சர்ச்சை கருத்தால் கொந்தளித்த தமன்னா, நயன்தாரா - மன்னிப்பு கேட்ட சுராஜ்

News

அரைகுறை ஆடையுடன் நடிக்கத்தான் கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கிறோம் என இயக்குனர் சுராஜ் நேற்று நடிகைகளை பற்றி கேவலமாக பேசியதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நயன்தாரா, தமன்னா, டிடி ஆகியோர் இயக்குனரின் இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 'தனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.. வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The controversial comment by director Suraj has got outrage from several heroines including Nayanthara, Tamannaah, DD etc.

The director who seems to be shattered with the controversy, has released a press statement apologising for the words he uttered in the interview.

He stated in the statement "I am really sorry and would like to apologise to Ms.Tamannah and all the heroines in the industry. My intention was not to show anyone in bad light or hurt their sentiments. I am sorry once again and take back my comments."