'S3' படத்தின் கதை இதுதான் - ஓப்பனாக சொன்ன சூர்யா!

News

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து பேசிய சூர்யா, ” கதை விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். எம்.ஜி.ஆர் – என்.டி.ஆர் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தபோது தமிழக போலீஸார் ஆந்திராவுக்கு சென்று ஒரு விஷயத்துக்கு உதவி செய்கிறார்கள். இதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.