Advertisement

UPCOMING MOVIES

Balloon Balloon
February 22, 2017
55%
Anbanavan Asarathavan Adangathavan Anbanavan Asarathavan Adangathavan
January 02, 2017
32%
Dora Dora
December 27, 2016
10%
S3 S3
December 24, 2016
8%
Mellisai Mellisai
December 23, 2016
11%
See More

S3 படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி - புகைப்படம் உள்ளே!

News

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கிடைத்துள்ளது. இதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.